ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கபில் தேவ்! மும்பை: ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தனது டப்பிங் பணிகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நிறைவு செய்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் …