ஜோதிடம் Money Handeling: பணத்தை இப்படி மட்டும் கையாளவே கூடாது.. லட்சுமி தேவிக்கு கடும் கோபம் வரும் இந்து மதத்தில் செல்வத்தின் தெய்வமாக பார்க்கப்படுபவர், மகா லட்சுமி. மகா லட்சுமியை வழிபடுவதால் மகிழ்ச்சி, செழிப்பு, புகழ், செல்வம் ஆகியவற்றுக்கு குறைவிருக்காது. ஆனால், நாம் அறியாமல் செய்யும் சில செயல்கள் நம் லட்சுமி தேவியை …