ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்! சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’ …