முக்கிய செய்திகள் Vijay Deverakonda Says Rajinikanth Comeback With Jailer After 6 Back To Back Flops Kushi Promotion Coimbatore | Vijay Deverakonda: “ரஜினிக்கே கடைசி 6 படம் ஃபிளாப்.. வெற்றி தோல்வி சகஜம்” 6 படங்கள் அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சிவா நிர்வாணா …