முக்கிய செய்திகள் Seeman: “அது சனாதனம் இல்ல மாட்டுச்சாணம்.. உங்க கால கழுவி குடிக்கணுமா?.. – குஷ்புவிற்கு ஆவேச பதிலடி கொடுத்த சீமான்! அவரது பேச்சு சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், நடிகையும் தேசிய மகளிரணி ஆணையர் குஷ்பு தான் ஒரு இஸ்லாமிய பின்னணியை கொண்டவராக இருந்தாலும், மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுவே சனாதன தர்மம் என்று தன்னுடைய …