முக்கிய செய்திகள், விளையாட்டு ‘வில் – அம்பு’ சைகை செய்து சதத்தை கொண்டாடிய கே.எஸ்.பரத்! அகமதாபாத்: இந்தியா-ஏ கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய வீரர் கே.எஸ்.பரத் சதம் விளாசி அசத்தி இருந்தார். அதன் மூலம் இந்தியா-ஏ அணி இந்தப் போட்டியை டிரா செய்தது. …