Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

Kovai Students: ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி..சுற்றுலா வந்தபோது சோகம்!

வால்பாறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுற்றுலா வந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. TekTamil.com Disclaimer: …