ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் உடுக்கை, தவில் அதிர தனுஷுடன் சிவராஜ் குமார் நடனம்… ‘கேப்டன் மில்லர்’ 3-வது சிங்கிள் எப்படி? சென்னை: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘கோரனாறு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் …