ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி மும்பை: மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 81 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தற்போது …