மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்: 2 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் வென்று மதுரை மாணவிகள் சாதனை

மதுரை: சென்னையில் நடந்த கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவிகள் பங்குபெற்று 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். வாக்கோ இந்தியா தமிழ்நாடு …