நிதி அமைச்சரை எதிர்த்துப் போராட்டம் செய்த மனைவி… சம்பள

கேரள மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு சளைத்தவர்கள் அல்லர். சொல்லப்போனால் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அங்கு பெரும்பான்மை. அதனால்தான் கேரளா மாநிலத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சில …