அரசியல் “பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” – கருணாஸ் “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?” “நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் …