ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஒரு பெண்ணின் பயணத்தைப் பேசும் ‘மங்கை’ ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கும் படம், ‘மங்கை’. இந்த நிறுவனம் வெற்றி மாறன் மற்றும் தங்கம் கதையில் அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன், வசந்த் ரவி நடிக்கும் இந்திரா’ ஆகிய …