ஜோதிடம் Karunkali Maalai: இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரும் கருங்காலி மாலை கருங்காலி முருகனுக்கு மிகவும் உகந்த மரமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை கொண்டிருக்கும் இந்த மரம் மேஷம், விருச்சிகம், மிதுனம் ராசிகளுக்கும், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி, விசாகம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உகந்ததாக …