ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “வாங்க மன்மத ராஜா என அழைத்தது ஆச்சரியமாக இருந்தது” – தனுஷ் நெகிழ்ச்சி @ ‘கலைஞர் 100’ விழா சென்னை: “முதன்முதலில் கலைஞரை நேரில் பார்த்தபோது அவர் என்னை ‘வாங்க மன்மத ராஜா’ என அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது” என நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். சென்னை …