
செல்வப்பெருந்தகை, கரு.நாகராஜன் கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்தியாவில் சாதி, மதங்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. தற்போதுகூட, சாதிவாரி கணக்கெடுப்பு, ஓ.பி.சி போன்று பல சாதி, …