அமீர் vs ஞானவேல்ராஜா பிரச்சினை – மவுனம் கலைப்பார்களா சூர்யா, கார்த்தி?

இயக்குநர் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சினைதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக். அமீருக்கு ஆதரவாக சிலரும், ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக சிலரும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில …

ஜப்பான் Review: ராஜுமுருகனின் கமர்ஷியல் பரிசோதனை கைகொடுத்ததா?

’குக்கூ’, ‘ஜோக்கர், ‘ஜிப்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு பாதையில் சென்று கொண்டிருந்த இயக்குநர் ராஜுமுருகன், கார்த்தியுடன் கைகோத்து முதன்முறையாக கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துள்ள படம் ‘ஜப்பான்’. 2020-ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய …

“சமூகம் சார்ந்த அம்சங்களும் நிச்சயம் உண்டு” – ‘ஜப்பான்’ குறித்து ராஜுமுருகன் பகிர்வு

சென்னை: “ஜனரஞ்சக ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு, குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் என எல்லாமே ‘ஜப்பான்’ படத்தில் இருக்கும். அதேநேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அதை என்றுமே நான் …

“ட்ரெய்லரை விட நிறைய ஆச்சரியங்கள் உண்டு” – ‘ஜப்பான்’ குறித்து நடிகர் கார்த்தி நேர்காணல்

சென்னை: ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படம் தொடர்பாக நடிகர் கார்த்தி அளித்த நேர்காணல்: படத்தின் ஃபர்ஸ்ட் …

“சிங்கத்துக்கு சீக்கு வந்தா”… – கார்த்தியின் ஜப்பான் ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் கதாநாயகியாக அனு …

‘ஜப்பான்’ பட டப்பிங் பணிகளைத் தொடங்கிய கார்த்தி – வீடியோ வெளியீடு

சென்னன: ‘ஜப்பான்’ படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் …

“கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் கேளுங்கள்”: நடிகர் சங்க கட்டிட நிதி குறித்து செந்தில் கருத்து

சென்னை: கோடிகோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்களிடம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்கவேண்டும் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த …

ஜான்சீனாவை சந்தித்த நடிகர் கார்த்தி 

சென்னை: நடிகர் கார்த்தி டபிள்யூடபிள்யூஇ (WWE) மல்யுத்த வீரர் ஜான்சீனாவை நேரில் சந்தித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரை சோனி …