ஜோதிடம் Vastu tips: அப்பறம் சனி ஆட ஆரம்பிச்சுடுவார்.. தவறியும் இந்த பொருட்களை கடனாக கொடுக்கவோ வேண்டாம்..! இரும்பு பொதுவாக இரும்பு சனியுடன் நேரடியாக தொடர்புடையது. அதனால் பழைய இரும்பு பொருட்களையும், உபயோகமற்ற பொருட்களையும் வீட்டில் சேர்த்து வைக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. அவை எதிர்மறை ஆற்றலின் இருப்பிடமாக மாறும். இரும்பை இலவசமாக …