முத்தம்… நெருக்கம் – 10-ம் வகுப்பு மாணவனுடன் போட்டோஷூட்;

கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஆசிரியையும், 10-ம் வகுப்பு மாணவனும் முத்தமிட்டுக்கொண்டு நெருக்கமாக போட்டோஷூட் செய்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இது குறித்து வெளியான தகவலின்படி புகைப்படங்களில் இருப்பவர்கள், சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் …

61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்  போட்டி: தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது

சென்னை: 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 29 தங்கம், 32 வெள்ளி, மற்றும் 22 வெண்கலம் பதக்கங்கள் உடன் 263 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. 61வது …

`IAS சிந்தூரிக்கு எதிரான பதிவுகளை நீக்க வேண்டும்' – IPS

நீக்கப்பட்ட சோஷியல் மீடியா போஸ்ட்டுகள் குறித்து டிசம்பர் 15-ம் தேதி ரூபா பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், ரூபாவால் அந்தப் பதிவுகளை நீக்க முடியாவிட்டால், ரோகிணிக்கு எதிரான அறிக்கைகளைத் திரும்பப் …

Shiva Rajkumar `தேர்தலில் போட்டியிடுங்கள்' அழைக்கும்

தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கர்நாடகா சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் மனைவி கீதா சிவ ராஜ்குமார், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். …

“கணவரின் ஆதார் தரவுகளை திருமண உறவின் அடிப்படையில் மனைவி

`கணவரின் ஆதார் தரவை திருமண உறவின் அடிப்படையில் மட்டுமே ஒரு பெண் ஒருதலைபட்சமாக அணுக முடியாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் ஆதார் எண், பதிவு …

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ விசாரணையைத் திரும்பப் பெற

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “இன்று காலை செய்தித்தாள்களைப் படிக்கும் வரை இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. தெலங்கானா தேர்தல் …

`கட்டாயப்படுத்தி சிறுமிக்கு முட்டையை ஊட்டிய ஆசிரியர்'

`கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவின் போது மாணவிக்கு அவரின் ஆசிரியர் வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டினார்” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. 2-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அவரின் …

கர்நாடகா: வெஜிடேரியன் என்று தெரிந்தும், மாணவியை முட்டை

கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டம், அமிர்தா கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சைவ உணவு உண்ணும் இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது ஏழு வயது மகளுக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டியதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். …

“ஆபாசப் படம் திரையிட்டேனா… நிரூபித்தால் அரசியலிலிருந்தே

கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தனித்துக் களமிறங்கி தோல்வியடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 2024 லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா …

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 திட்டத்தில்

இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என கூறப்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு படிப்படியாக அனைத்து மகளிருக்கும் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் பணம் சேராத பெண்களுக்கும் நிலுவைத் தொகை …