முக்கிய செய்திகள் Cauvery issue: ’ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது’ கர்நாடகாவில் நாளை பந்த்! பெங்களூருவில் 144 தடை! மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என்றும், அவரது படங்களை அம்மாநிலத்தில் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாகராஜ் கூறியுள்ளார். “கர்நாடக மக்களின் நலன் கருதி அதிகாரமே போனாலும் தண்ணீர் விடாதே, நீரை விடுவித்தால் …