ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவின் ‘கங்குவா’ சென்னை: நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி, யோகி பாபு, …