ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சூர்யாவின் ‘கங்குவா’ 2-வது போஸ்டர் எப்படி? சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் …