முக்கிய செய்திகள் Kanchipuram: 'கிரிக்கெட் கிட் கொள்முதல் விவகாரம்' புகாரை மறுத்த மேயர் கணவர்! காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர்களுக்கு வழங்கிய ’கிரிக்கெட் கிட்’டில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், அதை மறுத்துள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் …