அரசியல் பாஜக: மாநிலத் தலைவர் பதவி இல்லையெனில்… பாஜக-வில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருக்கிறது. `அதிமுக முறித்துக்கொண்டது’ என்று சொல்வதை விட அண்ணாமலை முறித்து வைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் அதிமுக குறித்தும் அக்கட்சியின் …