ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நெல்சனுக்கு கார் பரிசு – ’ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சியில் கலாநிதி மாறன் சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கு Porsche காரை பரிசளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் …