ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்” – ஆர்.கே.சுரேஷ் உறுதி சென்னை: “என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே” என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசினார். மஞ்சள் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் சோலை ஆறுமுகம் …