Tamil News Live Today: சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல்

சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …

“தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை!" – பாஜக

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று …

Tamil News Today Live: தமிழகம் முழுவதும் 30 இடங்களில்

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …

“ராகுலுக்கும், உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட

மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிட்டது என இன்​று சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவர்கள் ஒரு பெண்ணுக்கு மொத்தம் 29 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். ​​ஆனால் முதலில் நிறைந்த அமாவாசையாக பார்த்து ஒரு ரூபாய் போட்டிருக்கிறார்கள். ​மகளிர் உரிமைத் தொகை என்ற …

“உதயநிதியின் கருத்தை இமயம் வரை கொண்டு சேர்த்த பாஜக-வுக்கு

“உதயநிதி மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிகிறார்கள், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுக்கிறது. எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?” “அரசியல் இத்தகைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவற்றை வரவேற்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றபோது, …

`தமிழகத்திலுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க

டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என …

`ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள்'

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க“உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் …

`இந்து மதத்தைத் தவிர, அனைத்து மதங்களும் சம்மதம்

`சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, நேற்றைய …

"கற்பைக் காக்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்; ஆனால்,

ஒரு வாரத்துக்கு முன்பு தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `டெங்கு, கொரோனவைப்போல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்’ என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது, பா.ஜ.க மற்றும் வலதுசாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்த …

Tamil News Live Today: `இறை நம்பிக்கையாளர்கள் போற்றும்

`இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது!’ – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் “ `எல்லார்க்கும்‌ எல்லாம்‌’ என்ற திராவிட மாடல்‌ ஆட்சியில்‌ அனைத்துத்‌ துறைகளும்‌ அதிவேகமாக வளர்ந்து வருகிறது. …