முக்கிய செய்திகள், விளையாட்டு ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா தோல்வி கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள …