"விவாகரத்து பெற்றவளாக இறக்க விரும்பவில்லை!"- 82

நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …

Tamil News Today Live: காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில்

காவிரி விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்! காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர் …

சட்டப் படிப்பு படிக்க விரும்பிய ஆயுள் தண்டனை கைதி – கேரள

பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு …

Tamil News Today Live: `உடல் நலக்குறைவு… அவசர வழக்காக

`உடல் நலக்குறைவு… அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!’ – அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் …

Tamil News Live Today: திடீர் உடல்நல குறைவு… அமைச்சர்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …

Tamil News Live Today: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கை அதிவேகமாக ஓட்டியபோது டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார். இந்த வழக்கில், அவர் கைதும் …

Tamil News Live Today: சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம்! சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து …

Tamil News Today Live: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்…

சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …

வாச்சாத்தி வலி: `பெண்களை ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று..!’ –

எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் …

Tamil News Live Today: சென்னையில் பரவலாக மழை… `9

சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!  சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …