வேலைவாய்ப்பு அடுத்த 6 மாதங்களில் நிறைய புதிய பணியமர்த்தல்களை எதிர்பார்க்கலாம் – Naukri சர்வே முடிவு 2023-ம் ஆண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சமீபத்தில் நாக்ரி தளம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. புதிய பதவிகள், மாற்று பணியாளர்கள் அல்லது இரண்டும் கலந்தது என …