முக்கிய செய்திகள், விளையாட்டு முதல் சர்வதேச போட்டியில் உணர்ச்சிவசப்பட்ட தமிழக வீரர் சாய் கிஷோர் – வைரல் வீடியோ ஹாங்சோ: தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் கிஷோர் தேசிய கீதம் இசைக்கும்போது ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு …