ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள, ‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் …