ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சாதி/மதத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” – விவாதத்தை கிளப்பிய ‘ஜவான்’ கிளைமாக்ஸ் வசனம் மும்பை: அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷாருக்கான் பேசும் வசனம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி …