ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஷாருக்கானின் ‘ஜவான்’ 2 நாட்களில் ரூ.240 கோடி வசூல்! மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் …