முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | சென்னைக்கும் வந்த ஜார்வோ – யார் இவர்… சேப்பாக்கத்தில் நடந்தது என்ன? சென்னை: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரம் முன்பாக திடீரென ‘ஜார்வோ 69’ என்ற பெயரில் இந்திய அணியின் ஜெர்சி …