ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘ஜரகண்டி’ – தீபாவளிக்கு வெளியாகும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல்! சென்னை: எதிர்வரும் தீபாவளி திருநாள் அன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கேம் …