ஜோதிடம் Good Luck Rasi : சுப யோகம் உருவாகப் போகிறது.. இந்த மூன்று ராசிக்கு அதிர்ஷ்டம் இம்மாதம் திரும்ப வரப் போகிறது! ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல ராசிக்காரர்கள் பல கிரகங்களின் நிலைப்பாட்டால் 2024 இல் பலன் பெறப் போகிறார்கள். இதனால் பல ராசிகளில் சுப யோகம் உருவாகப் போகிறது. டிசம்பர் 25 அன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் …