“ஆபாசப் படம் திரையிட்டேனா… நிரூபித்தால் அரசியலிலிருந்தே

கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தனித்துக் களமிறங்கி தோல்வியடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 2024 லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா …

`மின்சாரத் திருட்டு’ – முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது

மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, தீபாவளியன்று தனது வீட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்க சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக கர்நாடக காங்கிரஸ் தனது X சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை …

“டி.கே.சிவக்குமார் முதல்வராக விரும்பினால், நாங்கள் அதைச்

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. ஆனாலும்கூட, முதல்வர் பதவியை ஏற்கப்போவது சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்று சிறு குழப்பம் நீடித்தது. அதன் பிறகு டி.கே.சிவக்குமாரின் சில …

`ஒரு கூட்டணியால் இரண்டாகும் கட்சி?' – பாஜக-வுடன்

தேசியக் கட்சிகள் கோலோச்சும் கர்நாடக அரசியலின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) கட்சியின் ராஜதந்திரங்களைப் புரிந்துகொள்ள முடியும். தொங்கு சட்டமன்றம் ஏற்படும் சமயங்களில், சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு …

“எந்த நிபந்தனையும் இல்லை" – அமித் ஷாவை நேரில்

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற …

BJP – JD(S) கூட்டணி: “எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட

இந்த நிலையில், எடியூரப்பாவின் கருத்து என்பது அவரின் தனிப்பட்ட கருத்து என மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறார். ஹெச்.டி.குமாரசாமி கூட்டணி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “எடியூரப்பாவின் …

நேற்றுவரை தனித்துப் போட்டி எனக் கூறிவந்த JDS; இன்று 4

இப்படியிருக்க கடந்த சில நாள்களாகவே, மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜ.க-வுடன் கூட்டணியமைக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கேற்றவாறே மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, …

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! –

கர்நாடக உயர் நீதிமன்றம் மொத்தமாக, தேர்தல் நேரத்தில் ஊழல் செய்ததற்காக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, சகோதரர் சூரஜ் ரேவண்ணா, ஏ மஞ்சு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், அவர்கள்மீது …