‘‘நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல?’’ – ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

அகமதாபாத்: “இந்தியா அனைத்து மத, சமூகங்களை உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். …