‘J.பேபி’ படத்தின் வணிக வெற்றியில் சந்தேகம்தான். ஆனால்… – பா.ரஞ்சித் பகிர்வு

சென்னை: “‘J.பேபி’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப் படமா என்றால், அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்தப் படம் எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது” என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார். ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ …

தமிழக திரையரங்குகளில் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் படங்கள் எவை?

சென்னை: தமிழக திரையரங்குகளில் மலையாள படங்களுக்கான வரவேற்பு வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியும் அதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டாத சூழல் நிலவுகிறது. தேர்வுகள், தேர்தல் என சொல்லி …

“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள …

J.பேபி: திரை விமர்சனம் – ஊர்வசியின் உருகவைக்கும் ‘ஒன் உமன்’ ஷோ எப்படி?

தாயை மீட்டுக் கொண்டு வரச் செல்லும் மகன்களின் பயணத்தில் கிளறிவிடப்படும் நினைவுகளும், விரிசலிட்டுக் கிடக்கும் உறவுகளின் மீள்சேர்க்கையும் தான் ‘J.பேபி’. மன உளைச்சலுக்கு ஆளாகும் பேபி (ஊர்வசி) தொலைந்து போகிறார். அவரின் இன்மையைக் கூட …

“நான் ஜெயலலிதா ஃப்ரெண்டு” – ஊர்வசியின் ‘J.பேபி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: ஊர்வசி நடித்துள்ள ‘ஜே.பேபி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘J.பேபி’. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் …