அரசியல் “இனி வருமான வரி ரீஃபண்ட் 10 நாள்களில் கிடைத்துவிடும்!" வருமான வரி தாக்கல் செய்துவிட்டு ரீபண்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, 10 நாள்களில் ரீஃபண்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்? 1961-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் 237 பிரிவின் படி, ஒரு நபர் வருமானத்திற்கு அதிகமாக …