ஆன்மீகம், முக்கிய செய்திகள் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா மையம் சார்பில் ரத யாத்திரை: தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் நடக்கிறது சென்னை: ஈஷா மையம் சார்பில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 60 நாட்கள் ரத யாத்திரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஈஷா மையத்தின் தென்கயிலாய பக்தி பேரவை நிர்வாகிகள் மகேந்திரன், இந்துமதி, பாலாஜி ஆகியோர் சென்னையில் …