முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் பிராண்ட் வேல்யூ 28% உயர்ந்து 10.7 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு – மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே டாப்! ஒரு தனியார் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டால் அதை ‘டெக்காகார்ன்’ என்று வர்த்தக உலகில் அழைக்கின்றனர். அந்த வகையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு 28% அதிகரித்து 10.7 …