IPL 2024 Auctions | டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு வாங்கியது ஹைதராபாத் அணி!

துபாய்: துபாயில் நடந்துவரும் ஐபிஎல் மினி ஏலத்தில் முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது. …

IPL Auction | ஐபிஎல் ஏலதாரராக முதல் பெண்! – யார் இந்த மல்லிகா சாகர்?

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலத்தை முதல்முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் ஒருவர் நடத்தவிருக்கிறார். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்துக்கான இறுதிப் …

துபாயில் இன்று ஐபிஎல் மினி ஏலம் | மொத்தம் 77 வீரர்களை தேர்வு செய்ய ரூ.262.95 கோடியை செலவிட உள்ள அணிகள்

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் நேரலையாக காணலாம். ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …

“சுயமரியாதை முக்கியம்” – ரோகித் சர்மா நீக்கம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி 

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தற்போது …

ஐபிஎல் 2024 | மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்

மும்பை: 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு …

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!

ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது. கார் விபத்தில் ஆபத்தான காயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. …

ரிங்கு சிங்… இவர்தான் அடுத்த யுவராஜ் சிங்! – சுனில் கவாஸ்கர் எதிர்பார்ப்பு

இடது கை ‘புதிய பினிஷர்’ ரிங்கு சிங் இந்திய அணிக்காக தன் கிரிக்கெட் பயணத்தை அற்புதமான தொடங்கியிருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சீரான முறையில் ஆடி பெயர் பெற்ற ரிங்கு …

ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச ‘அடிப்படை விலை’யுடன் இறங்கும் ஆஸ்திரேலிய ‘சாம்பியன்’ வீரர்கள்!

2023 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான பாட் கமின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹாசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜாஷ் இங்லிஸ், ஷான் அபாட் உட்பட 25 …

குஜராத் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்? 

மும்பை: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றால், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் …

IPL 2024 | ரூ.15 கோடிக்கு வாங்க திட்டம் – மும்பை அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா?

மும்பை: வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார் ஹர்திக். இதில், 2022-ல் …