அரசியல் அயோத்தி: `எங்களை அழைக்கவில்லை' – சிவசேனா… `ராமரின் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், மத குருக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …