அரசியல் `NCP தலைவராக சரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக …