ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மோதலும் விறுவிறுப்பும்..! – ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ ட்ரெய்லர் எப்படி? சென்னை: ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘எல்ஜிஎம்’ படம் எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் …