முக்கிய செய்திகள், விளையாட்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் | கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல் மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக …