முக்கிய செய்திகள், விளையாட்டு “இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு… மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” – ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம் கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா …