அரசியல் சென்னை: கிரிக்கெட் போட்டியில் தேசியக்கொடி அவமதிப்பு; நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், …